எந்த Portable ப்ரொஜெக்டர் வாங்குவது நல்லது?

1,046

 2,390 total views

 

சில காலத்திற்குமுன் portable projectors-ல் இருந்து கிடைக்கும்படங்களின் தரம் குறைவாக இருந்துவந்தது.  இதனால் இதனை உபயோகிப்பள்ளர்கள் குறைவாக இருந்து வந்தது. தற்போது சிறந்த portable projectors வந்துள்ளது. அதில் சிறந்த  3 Portable Projectors பற்றி இப்போது பார்ப்போம்.

3M MP410

இந்த Projector விவரக்குறிப்புகள் என்று பார்த்தால் அதிக பட்ச இமேஜ் 80-inch, 4- by 4- by 1-inch MP410, எடை 1 Pound, 1GB of internal memory, plus a microSD card slot, a USB port, and VGA and HDMI inputs. இதன் வீடியோ தெளிவாகவும் சிறப்பாகவும் இருக்கும். இதன் சந்தை விலை ரூபாய் 34,000/- மட்டுமே.

Asus P1

இந்த Projector விவரக்குறிப்புகள் என்று பார்த்தால் 5- by 5- by 1-inch P1 weighs about 15 ounces, VGA input, LED bulb with a 30,000-hour life span. இதில் Remote, HDMI or USB port or internal storage வசதி இல்லை.  இதன் சந்தை விலை ரூபாய் 28,000/- மட்டுமே.

Velocity Micro Shine

இந்த Projector விவரக்குறிப்புகள் என்று பார்த்தால் 3- by 4- by 1-inch projector, USB port and a mini HDMI port, plus 2GB of internal memory, Adapter cables for VGA and RCA inputs, a soft carrying case, and a remote, LED bulb lasts 20,000 hours.  இதன் சந்தை விலை ரூபாய் 24,000/- மட்டுமே.

You might also like

Comments are closed.