உலகின் மிக மலிவான விலை கொண்ட ஆன்றாய்டு போன் :Docoss X1 விலை ரூ.888

190
 இதோ வந்துவிட்டது ப்ரீடம் 251 போனுக்கு அடுத்தபடியாக  வந்துள்ளது ரூ.888  விலை கொண்ட  Docoss X1 ஸ்மார்ட் போன்.  ஜெய்பூரை  சேர்ந்த Docoss என்ற நிறுவனம் இந்த ஸ்மார்ட் போனை அறிமுகபடுத்தியுள்ளது. இது  ப்ரீடம் 251 போனினை  போல்   விவகாராம் செய்யாமல்  எளிதான முறையிலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மே2 இல் போன்  டெலிவரி செய்யப்படும் என இந்நிறுவனத்தினர் உறுதி அளித்துள்ளனர்.
Docoss-X1-Price-Specification
Docoss x 1 சிறப்பம்சங்கள்:
Docoss x  1 ஸ்மார்ட்போன் ஒரு 4 அங்குல திரை   32 ஜிபி வரை விரிவாக்க  கூடிய மெமரி.    1GB   உள் சேமிப்பு 4GB 1.2GHz  ஆகியவற்றுடன் டூயல் கோர் Cortex A7 செயலி கொண்டு செயலாற்றபடுகிறது. இது அண்ட்ராய்டு கிட்கேட் இயங்குதளத்தில் அமையும். ம கூடவே  ஒரு 2MP பின்புற மற்றும் VGA முன் கேமரா இணைந்து ஒரு 1,300mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

You might also like