ஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:

1,306

 2,285 total views

பலத்த எதிர்பார்ப்பிற்கிடையே ஆப்பிள் நிறுவனம்  ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸினை   அறிவித்துள்ளது.   சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த  கான்பிரன்ஸில்    அறிமுகம் செய்து  வைத்துள்ளது.  இந்நிகழ்வில்  வாட்டர் புரூப் தன்மை கொண்ட வாட்ச்,  தடகள வீரர்களுக்காக  சிறப்பு வாட்ச் ஆகியவை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7s பிளஸ்  :

ஐபோன் 7  ஆனது  4.7 அங்குல 3டி  டச் ,  ஏ10 பிராசஸர், 2ஜிபி ரேம்,   12 மெகா பிக்சல் கேமரா , 5 மெகாபிக்சல் முன்புற கேமராவும்ஆகியவற்றையும்  ஐபோன் 7 பிளஸ்ஆனது  5.5 அங்குல  டச்

மற்றும் 4 ஜிபி ரேம், ஏ10 பிராசஸர், பின்பக்க கேமரா 12 மெகா பிக்சல் தரத்தில் 2லென்ஸ் உடன் வெளியாகியுள்ளது. இந்த 2 லென்ஸ் 56.எம்.எம்., ஆப்டிகல் சூம் வசதிக்காக ஒரு லென்ஸும், வைட் ஆங்கிள்வசதிக்காக  மெகாபிக்சல் கேமராவும் கொண்டிருக்கும்  கொண்டதாக  இருக்கும். மற்றொரு லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது.  இவ்விரு மாடல்களும்  32 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி என மூன்று வகையாக  கிடைக்கும்.

 மற்ற பிற அம்சங்கள்:

ஐகிளவுட் வசதி மூலம் ‛பைல்’ பரிமாற்றம்செய்ய,  ஆப்பிள் பே’  (Apple Pay ) சேவை     மூலம பணபரிமாற்றம் செய்ய, மிகவும் பிரபலமான    ‛போக்கிமேன் கோ’ விளையாட்டு  மற்றும்  மரியோ கேம்  விளையாடவும் ,  ஆதரவளிக்கிறது.                                                                  ஐபோன் 7,  32 ஜி.பி.,யுடன் உள்ள செல்போன் இந்திய மதிப்பில் சுமார் 43 ஆயிரம் ரூபாய் எனவும், ஐபோன் 7 பிளஸ் -32 ஜி.பி., யுடன் உள்ள செல்போன் சுமார் 51 ஆயிரம் ரூபாய் எனவும் 

தெரிவிக்கப்பட்டுள்ளது.   செப்டம்பர்   16 முதல் அமெரிக்க, பிரிட்டன், சீனா  போன்ற நாடுகளில் 

விற்பனைக்கு  வரவிருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மற்ற பிற அம்சங்கள்:

ஐகிளவுட் வசதி மூலம் மற்றம் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு ‛பைல்’ பரிமாற்றம்செய்ய,  ஆப்பிள் பே’ வை பயன்படுத்தும்   மூலம பணபரிமாற்றம் செய்ய, மிகவும்   ‛போக்கிமேன் கோ’ விளையாட்டு  மற்றும்  மரியோ கேம்  விளையாடவும் , அம்சங்கள் நிறைந்தது.  ஐபோன் 7 – 32 ஜி.பி.,யுடன் உள்ள செல்போன் இந்திய மதிப்பில் சுமார் 43 ஆயிரம் ரூபாய் எனவும், ஐபோன் 7 பிளஸ் -32 ஜி.பி., யுடன் உள்ள செல்போன் சுமார் 51 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   செப்டம்பர்   16 முதல் அமெரிக்க, பிரிட்டன், சீனா  போன்ற நாடுகளில் விற்பனைக்கு  வரவிருக்கிறது.

 

 

You might also like

Comments are closed.