Youtubeன் புதிய வசதி – Youtube Space Lab
1,574 total views
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் மனிதன் தினம் தினம் பல்வேறு முயற்சிகளையும் சோதனைகளையும் செய்து பல அறிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறான். பூமியில் ஆராய்ச்சி செய்தது போதும் என்று விண்வெளியில் ஆராய்ச்சி கூடம் அமைத்து பல அறிய தகவல்களையும், கிரகங்களையும் தினம் தினம் கண்டறிகிறான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விண்ணில் நடப்பது என்ன கிரகங்கள் எப்படி இருக்கின்றன என்ன ஆச்சரியங்கள் நடக்கிறது இவை அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்தும் முயற்சியாக யூடியுப் நிறுவனம் தற்பொழுது Space Lab என்ற புதிய வசதியை மக்களுக்கு வழங்கி உள்ளது.
Comments are closed.