நமது தளம் ஹாக்கிங் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தது.

0 24

பாகிஸ்தானை சேர்ந்த புல்லுருவி (Hackers) சிலர் நமது இணைய Server ஒன்றை பதம் பார்த்து (Hack) அனைத்து index.php எனும் கோப்புகளையும் பிற கோப்பாக மாற்றி (replace) பின்னர் login.* logout.* logo.* என இருக்கும் அனைத்து கோப்புகளையும் அழித்துவிட்டார்கள்.  இது ஒரு மோசமான பாடம் எனக்கு. நான் சிங்கப்பூர் சென்று திரும்பும் இரவில் (18/மார்ச்/2012) இது நடந்து விட்டது.  கிட்டத்தட்ட 200 இணையதலங்களை சரி செய்து வருகிறோம்.  இப்போது மிகவும் மேம்படுத்தப் பட்ட ஒரு Serverஇல் நமது அனைத்து தளங்களும் நிறுவப்படும். மற்றும் நமது backup  கொள்கைகளில் பெரும் மாற்றமும் ஏற்படுத்ியுள்ளோம்.

நன்றி.,
கார்த்திக்.

Related Posts

You might also like

Leave A Reply