மைக்ரோசாப்ட் – விஷுவல் ஸ்டுடியோ ஆன்லைனில் அறிமுகம்
536 total views
மைக்ரோசாப்ட் விஷுவல் ஸ்டுடியோ என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த உருவாக்குதல் சூழல்((Integrated Development Environment – IDE)ஆகும்.புரோகிராம்கள் தயாரிப்பில் உதவிட விசுவல் ஸ்டுடியோ வெளியானது.
இப்பயன்பாட்டை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டு மேம்படுத்துகிறது. விஷுவல் ஸ்டுடியோவில் இன்டலிசென்ஸ் மற்றும் குறியீடு பிரித்தெடுத்தல் ஆகியவற்றை ஆதரிக்கும் குறியீடு திருத்தி( code editor ) உள்ளது.
மைக்ரோசாப்ட் ‘விஷுவல் ஸ்டுடியோ ஆன்லைனில்’, டெவலப்பர்களுக்கான ஒரு ஆன்லைன் குறியீட்டு(code) எடிட்டரை அறிவித்ததுள்ளது.மைக்ரோசாப்ட், விஷுவல் ஸ்டுடியோ ஆன்லைன் கொடுக்கப்பட்ட விஷுவல் ஸ்டுடியோ குறியீட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதாக மைக்ரோசாப்ட் கூறியது.
விஷுவல் ஸ்டுடியோ கோட் (VSCode) என்பது விண்டோஸ், மேக்ஸ்கொ, மற்றும் லினக்ஸில் இயங்கக்கூடிய மைக்ரோசாப்ட் உருவாக்கிய ஒரு மூல குறியீட்டு எடிட்டராகும். இது ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருளாக ஆக பிழைத்திருத்தத்திற்கான ஆதரவை வழங்குகிறது.
விஷுவல் ஸ்டுடியோவை நீங்கள் எந்த சாதனத்திலிருந்தும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
Comments are closed.