Gmail-ஐ remote ஆக இருந்து sign-out செய்ய
1,579 total views
உங்கள் Gmail-ஐ remote ஆக இருந்து sign-out செய்ய. உங்கள் gmail -ன் அடி பாகத்திற்கு செல்லவேண்டும். Last account activity details கிளிக் செய்தால் Activity on this account – என்ற செய்தி தொகுப்பு உங்கள் முன் தோன்றும். sign out all other session என்ற Button- ஐ click செய்தால் மற்ற உங்கள் Gmail signout செய்யப்படும். |
Comments are closed.