மூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink

1,526

 955 total views

Elon Musk NeuraLink எனும் புதிய ஆராய்ச்சியை செய்து வருகிறார். இதன் மூலம் மனித மூளையின் உள்ளே நுண்ணிய வயர்களை செலுத்தி மூளையின் நரம்புகளில் என்ன தகவல்கள் பயணிக்கின்றன என்பதை ஆய்வு செய்வது , புதிய தகவல்களை பதிவு செய்வதல் போன்ற ஆய்வுகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

You might also like

Comments are closed.