லேட்டஸ்ட் டெக்னாலஜி மெசினு (latest Technology Machine)

560

 3,158 total views

(ATM Card, Credit card & passport stealing Machine). ரஜினி படத்துல எல்லாவற்றையும் காட்டும் கண்ணாடின்னு வருமே அந்த கதையால இருக்கு. ATM கார்டு Credit கார்டுனு எல்லாத்தையும் களவாடும் மெசினு இருக்காமே. இதுல என்ன முக்கியமானதுனு பாத்திங்கன்னா , களவாடுரத கண்டு பிடிக்கிறது கஷ்டம். அது எப்படின்னு கேட்கரிங்களா. வெற்றிலையில் மை போட்டு தேடுவான்களே அந்த மாதிரி. உங்கள தொடாமலையே , உங்க ATM கார்டு Credit கார்டுனு ….அடடா ஒன்னு சொல்ல மறந்துட்டனே உங்க passport டையும் சேர்த்து அதுல உள்ள விவரங்கள , களவாடும்கரது தான் விசேசம் . இத எப்படி பண்றாங்கன்னு நீங்களே வீடியோ பார்த்து தெரிஞ்சுகோங்க….ம் ம் லேட்டஸ்ட் டெக்னாலஜி மெசினு 😛

Click Here to share this Video On facebook

You might also like

Comments are closed.