Download FREE Windows 8 Customer Preview Edition
594 total views
பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய Windows 8ன் சோதனை பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Microsoft நிறுவனமானது Windows 8ன் சோதனை பதிப்பை Desktop Version, Mobile Version என இரண்டு விதங்களில் வெளியிட்டுள்ளது. இதனால் Microsoft-ன் பொருட்கள் பயனாளர்களை அதிகளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சிறப்பு அம்சமாக cloud தரவு பரிமாற்ற முறை, தொடுதிரை, வேகம் என்பனவற்றை Microsoft நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Windows 8ன் beta பதிப்பு வெளியிடப்பட்டு இதுவரை 3 மில்லியன் பயனாளர்கள் தரவிறக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கம் செய்ய – http://windows.microsoft.com/en-US/windows-8/download
Comments are closed.