Vodafone, Idea, Aircel & Tata/Docomo 3G சேவைகள் ரோமிங்ல் வேலை செய்யாது.
1,503 total views
வதந்தி, போராட்டம் போன்றவை பெருக SMS தான் காரணம் என அறிவுப் பூர்வமாக முடிவெடுத்த இந்த தொலை தொடர்பு ஆணையம் DoT பல முட்டாள்தனமான விதிகள் வகுக்கவே ஒரு ஓட்டல் கட்டியுள்ளது. அங்கே அவர்கள் எடுத்த முடிவின் படி , மேற்கண்ட நிறுவனங்கள் தங்களின் உரிமம் உள்ள மாநிலங்களில் மட்டுமே 3G சேவைகளை வழங்க முடியும் எனவும் பிற நிறுவனங்களிடம் வாடகை கொடுத்து அடுத்த மாநிலத்தில் தமது வாடிக்கையாளர்களுக்கு ரோமிங்ல் 3G வழங்கக்கூடாது என புதிய விதியை ஏற்படுத்தி அந்த மொபைல் வாடிக்கையாளர்கள் இனி வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது இணைய இணைப்பு இல்லாமல் இருக்க வழி செய்துள்ளது.
விரைவில் இந்த புதிய வீதி அமலுக்கு வர இருக்கிறது.
Comments are closed.