Congnizant 6 ஐரோப்பிய நிறுவனங்களை விலைக்கு வாங்குகிறது
943 total views
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரை மையமாக வைத்து ஐரோப்பிய யூனியன் முழுவதும் Logistics, Manufacturing, Energy & Utilities and Fiancial Services போன்ற சேவைகளை வழங்கி வரும் C1 Group நிறுவனங்களை Cognizant வரும் 2013இன் முதல் காலாண்டு வாங்குகிறது.
இந்த ஆறு நிறுவங்களினால் ஒரு ஆண்டிற்கு சும்மர் 100 Million அமெரிக்க டாலர் அளவிற்கு வருமானம் வரும் என Congnizant முதன்மை செயல் அலுவலர் CEO (Cheif Executive Officer) Francisco D’Souza தெரிவித்துள்ளார்.
சுமார் 500 பணியாளர்கள் இந்த நிறுவங்களில் இருந்து இனி Cognizantக்காக வேலை பார்ப்பார்கள். CTS இல் இருந்து ஐரோப்பா செல்லலாம் என நினைக்கும் இந்தியர்களுக்கான வாய்ப்புகள் இனி வெகுவாகக் குறையும் எனத் தெரிகிறது.
Comments are closed.