Colour மாறும் கார்
2,319 total views
கார் வாங்குபவர்கள் பொதுவாக காரின் கலருக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஒரு கார் நிறம் மாறினால் எப்படி இருக்கும்? ஆம் ஒரு கார் அதன் ஓட்டுனரின் மனநிலைக்கு ஏற்ப அதன் நிறத்தை மாறுகின்றது. என்ன நம்ப முடியவில்லையா? கீழே உள்ள வீடியோ பாருங்கள் உங்களுக்கு புரியும்.
இந்த அதிசய காரை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பியூகாட் ஆர்சி இசட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் உள்ள பியூகாட் நிறுவன என்ஜினீயர்கள் வழங்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் ஓட்டுனரின் ஸ்டியரிங் மூலம் கார் சக்கரங்களிலும், டிரைவரின் எண்ணம், உணர்வு பிரதிபலிக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
Comments are closed.