Apple’s நிறுவனம் சந்திக்கும் சட்ட போராட்டம்

598

 1,133 total views

Australian நுகர்வோர்களுக்கு புதிய iPad 4G வசதி கொண்டுள்ளது என்ற தவறான தகவல்களை அளித்தாமைக்காக Apple நிறுவனம் 2.25 Million Dollar-களை இழப்பீடாக தர முன்வந்துள்ளது. Australia’s Competition and Consumer Commission மார்ச் மாத இறுதியில் Apple நிறுவனத்துக்கு எதிராக வழக்கிட அனுமதி அளித்தது. இதற்கு நீதிபதி இன்னும் அனுமதி அளிக்கவில்லை.  இதே போன்று UK-யிலும் Apple நிறுவனம் பிரச்சனையை சந்தித்து வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.

You might also like

Comments are closed.