Akumoto மின்சார scooter ன் உலக சாதனை
193 total views, 1 views today
செக் குடியரசின் நிறுவனமான Akumoto மின்சார scooter CEZ உதவியுடன் 24 மணி நேரத்தில் உலகிலேயே அதிக தூரம் (706.1 Miles) 1136.3 Km பயணம் செய்ததாக தெரிவித்துள்ளது. மின்சார பயன்பாடு 40.8 kWh மட்டுமே என்றும் செலவு சுமார் 10.35 டாலர்களே ஆனதாகவும் தெரிவித்துள்ளது. இது ஒரு உலக சாதனை ஆகும். Akumoto நிறுவனம் ஐரோப்பா முழுவதிலும் தனது மின்சார scooter சார்ஜ் செய்ய நிலையங்கள் நிறுவியுள்ளது.
Comments are closed.