விண்டோஸ் 8 – க்கு அப்கிரேடு செய்வது எப்படி??????
876 total views
விண்டோஸ்-8 இயங்குதளத்தினை பிசி கம்ப்யூட்டர்களில் ரூ. 699 விலையில் எளிதாக அப்கிரேட் செய்து கொள்ளலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது விண்டோஸ்-7 இயங்குதளத்தில் இயங்கும் பிசி கம்ப்யூட்டரை வாங்குவதன் மூலம் விண்டோஸ்-8 இயங்குதளத்தினை ரூ. 699 விலையில் அப்கிரேடு செய்யும் வசதியினை பெறலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நீங்கள் Windows 8 அப்க்ராடே இந்த தளத்தில் முழு தகவல்களை பெறலாம் .
Comments are closed.