கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது Priority Inbox

599

 1,409 total views

கூகுள் Gmail-ன் புதிய வசதியினை மேம்படுத்தியுள்ளது. நமக்கு வரும் email-ஐ நமக்கு உப யோகமான மற்றும் தேவையற்ற Email-கள் என பிரிக்கப்படுகிறது.

இது நாம் வாசிக்கும் Email மற்றும் பதில் அனுப்பும் Email -களுக்கு தகுந்தார் போல் செயல்படுகிறது.இதனால் நாம் வாசிக்காத தேவையற்ற Email-கள் குறைவான மதிப்பு கொடுக்கப்பட்டு நமது கவனத்தில் இருந்து சற்றே தள்ளி வைக்கப்படுகிறது. நாம் அடிக்கடி Reply  செய்த மற்றும் வாசித்த Email-களுக்கு அதிக கவனம் கொடுத்து முன்னிலை படுத்தப்படுகிறது. Gmail-ன் சக்திவாய்ந்த SPAM FILTERS நமக்கு வரும் தேவையற்ற Email -ஐ தனியே பிரித்து விடுகிறது.

You might also like

Comments are closed.