கூகுளின் மோட்டோரோலா மொபிலிட்டி ,வியூடில் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது

30

2006ல் தொடங்கப்பட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வியூடில் நிறுவனம் சிலிகான வேலியிஸ் தனது தலைமை இடத்தைக் கொண்டிருக்கிறது. பெஸ்ட் பை கேபிட்டல், ப்ளாக்பெரி பார்ட்னர்ஸ் பன்ட், க்வல்காம், கேசிபி கேபிட்டல் மற்றும் அன்தம் வென்சர் பார்ட்னர்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக உள்ளனர்.

வியூடில்   நீங்கள்    போட்டோவை அப்லோட்  செய்து அதை தானாக சோசியல்  வலைதளத்தில்  போட்டோ  டாக் (tag ) செய்யப்படும்.  நீங்கள் இதனை ஆண்ட்ராய்ட்  மார்கெட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.     முக உருவ அமைப்பு பயன்படுத்திய  மற்ற  சோசியல் வலைதளத்தில்  உள்ள உங்கள் நண்பர்களின்  தகவல்களை தருகிறது.

 

கூகுள் புதிய இமேஜ் ரெகக்னிசன்  தொழிநுட்பதில்  தனது  தொழில் உக்திக ளை   புகுத்த  தயாராகி வருவதை உணரலாம்.  முன்பே  பார்கோடு  ரீடர் , கூகிள் goggle என  சாதனை படைத்து விட்டது

You might also like

Comments are closed.