குறுஞ்ச்செய்திகள் 6

75

 449 total views,  4 views today

கணினி நிரல் மொழியான PERL க்கு வயது 25

iTunes க்கு போட்டியான Google Music சேவை இலவசமாக இன்று முதல் அமெரிக்காவில் அறிமுகம்

Bing  தேடு பொறி தனது பட தேடல் முடிவுப் பக்கங்களை புது விதமாக மாற்றி உள்ளது.

14 வருடங்களுக்குப் பிறகு மொபைல் சந்தையில் Nokia  2ம் இடத்திற்கு வந்தது (1. Samsung, 2. Nokia, 3. Apple , 4. ZTE, 6. LG

Twitter தளத்தில் உள்ள உங்களின் Tweetகளை ஒரு கோப்பாக பதிவிறக்கம் செய்யும் வசதி வந்துள்ளது. (Scroll down and click  “Request Your Archive” button)

ஆப்பிள் iTunes சேவை இந்தியாவில் அறிமுகம்.

You might also like

Comments are closed.