அதிகளவு பயன்படுத்தப்படுவது Windows XP
688 total views
Vista மற்றும் Windows 7 operating systems வந்த பின்னரும் windows XPயையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். பாரஸ்டர் என்னும் ஆய்வு நிறுவனம் சென்ற மார்ச் வரையிலான காலத்தில் எந்த operating systems பயன்பாட்டில் உள்ளன என்று ஒரு கணிப்பினை மேற்கொண்டு அண்மையில் முடிவுகளை வெளியிட்டது.
2,500 நிறுவனங்களில் 4 லட்சம் வாடிக்கையாளர்களைச் சந்தித்து தகவல்களைத் திரட்டியது. பன்னிரண்டு மாதங்கள் இந்தக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. முடிவுகள் பின் வருமாறு: புதிய கணினிகளில் windows 7 பதிந்து பயன்படுத்துவது 83%ஆக உள்ளது. Windows Vista பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் இது பாதியாகக் குறைந்து வருகிறது. ஆனால் Desktop கணினிகளில் 60% கணினி பயன்பாட்டில் இருப்பது windows XP மட்டுமே என தெரியவந்துள்ளது.
Comments are closed.