TCS எடுத்த இணையப் பயன்பாடு பற்றிய கணக்கெடுப்பு GenY survey 2011-12
2,960 total views
இந்திய தகவல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான TCS, “GenY survey 2011-12” என்ற பெயரில் கணக்கெடுப்பு ஒன்றை செய்துள்ளது. இதில் இன்றைய இளைஞர்கள் மாறி வரும் தகவல் தொளில்நுட்பகலான சமூக வலைத்தளங்களை உபயோகம் செய்தல், உடனடியாக தகவல் அனுப்புதல், அரட்டையடித்தல் போன்றவற்றை எவ்வாறு கையாளுகின்றனர் என்பது குறித்து கணக்கெடுத்தனர். 12 நகரங்களில் 12,300 உயர்நிலை பள்ளி மாணர்வர்களிடம் இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது. பட்டியல் கீழே காணுங்கள்
Top 10 Trends | Percentage |
Use Facebook | 85 |
Access internet from home | 84 |
Own mobiles | 79 |
Use internet for school-related research | 74 |
Own and access the internet through a PC | 68 |
Use internet for chat / to connect | 68 |
Make voice calls to communicate | 59 |
Use email as a tool of communication | 45 |
Prefer IT as the first option for a career | 34 |
Spend more than an hour on the internet everyday | 33 |
(Note: These percentages represent all-India Figures.)
Comments are closed.