மெதுவாக ஓடுபவர்களைக் கூட வேகமாக ஓடவைக்கும் வால்ட் டிஸ்னி:

65

 180 total views,  2 views today

தற்போது  டிஸ்னி விஞ்ஞானிகள்  ஒரு சிறப்பு வகை “மல்டி கிரேடு ” தொழில் நுட்பத்தை கொண்டு ஒரு பிரபலமான அணுகுமுறைக்கு பயன்படுத்த உள்ளனர்.இந்த அணுகுமுறையால்  டிஸ்னி அறிமுகபடுத்த உள்ள இந்த ஆடையை ஒரு மனித உருவத்திற்கு உருவகபடுத்துவதன் மூலம்  அந்த கதாபாத்திரம் சாதரணமாக ஓடுவதைக் காட்டிலும் ஆறு முதல் எட்டு மடங்கு அதிவேகத்துடன் ஓடக் கூடிய அளவிற்கு வடிவமைத்துள்ளனர்.

இந்த நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் பல  சிக்கலான சமன்பாடுகள் உள்ளதாக   தெரிவித்துள்ளனர்.தற்போது இந்த ஆராய்ச்சி  மூத்த விஞ்ஞானியான   திரு.நாஸ்மாஸ்  அவர்களிடம் போய்ச் சேர உள்ளது. இதன் மூலம் இந்த  அணுகுமுறையில்  உருவகபடுத்துதல்களை   பொருத்துவதால் முக்கிய கதபாத்திரத்திற்கு மேலும் மெருகூட்ட வழி  செய்து  வருகின்றனர் .

 

ஒரு அனிமேசன் திரைப்படத்திற்கு தேவையான ஒரு மெய்நிகர் போன்ற பார்வையை ரசிகர்களிடையே  கொண்டு வர பல அளவுருக்களை சரியான நிலைக்கு கொண்டு வருவதில் அனிமேட்டர்கள் பாடுபட வேண்டியிருக்கிறது.அனிமேசன் ஸ்டூடியோஸ் ஆராய்ச்சியாளர்கள் அனிமேசன் படத்தை மேலும் உயிரோட்டமுள்ளதாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த யோசனை புதிதாக வந்ததல்ல மற்ற மக்களும் துணி உருவகபடுத்துதலை வடிவியல் மல்டி கிரேடு முறையில் பயிற்சி செய்தனர் . ஆனால் அது தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கதே .

மல்டி கிரேடு தத்துவம்:
“ஒரு துணியின் உள்ளார்ந்த இயற்பியல் தன்மையின் படி ஒரு துணி நேர் நோக்கி இருக்கும்போது அது நேர் திசையில் அதிக வேகத்தையும் நீளத்தையும் பெறும் . அதே துணி அழுத்தப்பட்ட குறுகலான நிலையில் இருக்கும்போது செங்குத்தான திசையில் அதிக வேகத்தைப் பெறும் . ” என்ற வடிவியல் முறையை செயல்படுத்த உள்ளனர்.

இது ஒரு மெய் நிகர் தொழில் நுட்பத்தைப் போல செயல்படுவதாகவும் உள்ளது. இந்த மாதிரியான நுட்பங்களால் மின்னனுவணிகவியலில் வாடிக்கையாளின் மத்தியில் எதிர்காலத்தில் இந்த சேவை பயன்படலாம்.மேலும் அனிமேசன் நுட்பத்தின் உதவியால் இனி கேலிசித்திர கதாப்பாத்திரங்களில் ஒரு புது எழுச்சி பெற வாய்ப்புள்ளது.

 

You might also like

Comments are closed.