ராசா ஆ! கொடநாட்டு ரோசா !!
2,058 total views
தலைமைக் கணக்கு அதிகாரி சொன்னாலும்; துறைச் செயலர் இவரின் கீழ் பணிபுரிந்தவர் மாத்த்தூர் சொன்னாலும்; உச்சநீதி மன்றமே சொன்னாலும்; பணியமாட்டோம் என வீம்புக்கு பேசிக்கொண்டிருந்த ராசாவும்; கலைஞரும் தடாலடியாக பணிந்து போய் விட்டதைப் பார்த்தால் தேர்தல்பிணி அதிகம் ஆட்டிக் கொண்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
.jpg)
Comments are closed.