Open Office Software
916 total views
Microsoft Office தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து applicationகளும் அடங்கியதாக இயங்குவது Open office ஆகும். Office documents, spread sheet, presentation மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும் பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது. இந்த application தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால் பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த office தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது முற்றிலும் இலவசமே. பதிவிறக்கம் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரிhttp://download.openoffice.org/other.html
Comments are closed.