Flash Player ன் அடுத்த பரிணாமம் 10.2 (1080p)

377

 600 total views


கேளிக்கைகளில் முக்கியமானது திரைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்கள்(videos). அதுவே மிகத் துல்லியமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்பொழுது துல்லியமாகி விட்டது. இதுவரை 720p (HD) என்ற வகையில் வீடியோக்களை வழங்கி வந்த YOUTUBE இனி 1080p (HD) என்ற மிகவும் துல்லியமான ப்ளு ரே (Blu Ray) போன்ற தெளிவான வீடியோக்களை பகிர்வு செய்ய ஆரம்பித்துவிட்டது.

Adobe Flash என்ற மென்பொருள் (software) தான் எல்லா வீடியோக்களும் இணையத்தில் பார்க்க உதவுகிறது. இதன் அடுத்த பரிணாமமாக Adobe Flash 10.2 வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு Stage Video என்று சொல்ல கூடிய அதிக துல்லியமான விடீயோக்களை தருவதே.

மேலும் தெரிந்து கொள்ள

http://www.adobe.com/devnet/flashplayer/stagevideo.html

இந்த இணையத்திற்கு செல்லவும். புதிதாக வந்துள்ள இந்த மென்பொருளை பெற இங்கு செல்லவும் adobe.com

இதை நேரிடையாக காண கீழே உள்ள வீடியோவில் 1080p (HD) என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

You might also like

Comments are closed.