அரசவையில் கோமாளி இருக்கலாம் , கோமாளியே அரசனாக இருந்தால்

410

 653 total views

வேறு யாரும் அல்ல அந்த கோமாளி நம் Facebook தான் அது. Facebook தனியாக ஓரு மொபைல் வெளியிட போகிறது என்ற வதந்திகள் நிலவியது. அனால் அது வெறும் வதந்தி தான் என்று அறிவித்து விட்டது. இருப்பினும் கவலை வேண்டாம் கோமாளி அரசனாகப் போகிறான்.

INQ என்ற மொபைல் நிறுவனம் Facebook வசதிகள் நிரம்பப் பெற்ற மொபைலினை ( INQ CLOUD TOUCH ) Facebook வல்லுனர்களின் உதவியுடன் உருவாக்கியுள்ளது. வெறும் மென்பொருட்களில் ஒன்றாக நுழைந்த ஒன்று இன்று மெய்போருட்களை முடக்குகிறது. தொழில் நுட்ப வளர்ச்சி என்று பெருமிதம் கொள்ளலாம். ஆனால் இதனால் வீணாகும் உங்கள் நேரங்கலை யோசித்துப் பாருங்கள்.

வளர்ச்சியில் தவறில்லை அதை கையாளும் விதத்தில் தான் எல்லாம் அமைந்துள்ளது. எது எப்படியோ அறிந்துகொள்ளுங்கள் இதைப் பற்றியும்.

>>> Android தொழில்நுட்பத்துடன் உருவாகி உள்ளது

>>> மற்ற Smart மொபைல்களைப் போன்று அனைத்து வசதிகளும் உண்டு

>>> தோடு திரையில் Facebook ன் photo, msg , video என அனைத்தையும் இயக்கும் வசதி.

NQ Cloud Touch Facebook Phone Features:

 • Android v2.2
 • Facebook home-screen Visual Media Feed for video, pictures, web pages and newsfeed
 • One-touch access to Facebook Chat, Friends, Messages, Wall and Notifications
 • Spotify music player with dedicated “Spotify” key
 • Smartphone functionality in a sleek package at affordable price point

INQ Cloud Android Mobile Technical Specifications

 • Triband HSPA (7.2/ 5.76Mbps)
 • Quadband GSM, EDGE
 • 3.5” inch Capacitive Touchscreen with extended 10mm touch strip
 • 5 Megapixel autofocus camera
 • 4GB Micro SD Card included upgradeable up to 32 GB
 • Qualcomm 7227 chipset, 600MHz CPU
 • Wi-fi 802.11 b/g
 • GPS with Compass
 • Bluetooth
 • Stereo FM Radio
 • Accelerometer, ambient light and proximity sensors
 • MicroUSB charging
 • 3.5mm audio jack

INQ Cloud Touch Price in India: Will be available in May-June 2011

மேலும் தெரிந்து கொள்ள, கீழே இணைக்கப் பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.


You might also like

Comments are closed.