புகைப்பட துறையிலும் மைல் கல்லை எட்டிய கூகுள்;

0 29

கூகுல் புகைப்பட சேவை துறையிலும் வெளியான ஐந்து மாதத்திற்குள் பல மில்லியன் பயனர்களை பெற்றுள்ளது.கூகுல் அதன் புகைப்பட சேவை அறிவிப்பை நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு 5 மாதத்திற்கு முன்பு அறிவித்தது. இதனால் தற்போது ஒரு மாதத்திற்கு மட்டும் பல நூறு மில்லியன் பயனர்களை பெற்றுள்ளது  வியப்பிற்குரியதே …. !

 

screen-shot-2015-10-20-at-2-01-11-pm    இந்த அறிவிப்பை கூகுள் நிறுவனம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது.
கூகுல் கடந்த மாதம் வன்பொருள் நிகழ்வில் கூட எளிதில் அனைவரையும் கவரக்கூடிய  சுவாரஸ்யமான 50 பில்லியன் புகைப்படங்களை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.இதனால் நாம் விருப்பட்ட எந்த புகைப்படமாக இருந்தாலும் சரி நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் இணையத்தில் எடுத்து கொள்ளும் வண்ணமும் எளிதாக கையாளும் முறையிலும் அமைக்கப்படிருந்தது . மேலும் தானியங்கு அனிமேசனால் புகைப்படங்கள் மேலும் பல பயனர்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply