கிப்சானின் வண்ணமயமான புதிய பேட் காஸ்ட் :
530 total views
நீங்கள் உங்கள் கணினியில் இருக்கும் பேட் காஸ்ட்டினை பார்திருக்கிறீர்களா ? பார்த்திருந்தாலும் அது மிகவும் சிறியதாகவும் அவ்வளவாக ஒலி எழுப்பாத தன்மையாகவுமே இருந்திருக்கும் . தற்போது கிப்சான் நிறுவனம் அடுத்த மாதம் வெவ்வேறு வடிவத்தில் கூடுதல் நிறங்களில் வண்ணமயமான புதிய பேட் காஸ்ட்டினை சிறந்த தரத்துடன் நமக்கு தர உள்ளது. கிப்சான் அதன் அழகான மைக்ரோ போனை ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிட்டது. ஆனால் தற்போது கிப்சான் மூன்று வெவ்வேறு usb மைக்ரோ போன்களுடன் கூடுதல் அம்சமாக விருப்பப்பட்ட உயரத்தில் மாற்றியமைக்கூடிய மற்றும் தரமான ஒலி அளவுகளுக்கேற்ப பேட் காஸ்டை தர உள்ளது. இதில் எந்தவித இணைப்பு கம்பிகளும் தேவைப்படாமல் நேரடியாக கணினியுடன் இணைக்கபடுகிறது.
பேட் காஸ்ட்டின் மைக்குகள் உலகில் இதுவரை சில்வர் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் மட்டுமே இருந்தது .ஆனால் அதிலிருந்து சற்று மாறுதலாக பல்வேறு வண்ணங்களில் உங்கள் அபிமான தரத்தில் வரவுள்ளது. தற்போது கிச்மேடா இதை நவம்பர் 15ல் $99க்கு வால்மார்ட் மற்றும் அமேசானில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.
அதன் சிறப்பு புகைப்படங்கள் வாசகர்களின் பார்வைக்காக….
Comments are closed.