சென்னை – கடலூர் மக்கள் நிவாரண உதவிகள் கொடுக்க விரும்புவோர் கவனத்திற்கு:

435

 631 total views

வணக்கம் நண்பர்களே,

நான் தமிழ்நுட்பத் தம்பி Techtamil கார்த்திக் (சென்னை கடலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கும் நேர்மையான எனக்கு தெரிந்த மக்கள் பணி குழுக்களுக்கு பண உதவி அளிக்க உள்ளேன். அவர்கள் மக்களுக்கு மருந்துகள், நாப்கின்கள், குழந்தை உணவுகள், பாய், போர்வை, ப்ரட் போன்றவற்றை விநியோகம் செய்கிறார்கள். நீங்களும் உதவ முன் வந்தால் எனக்கு முகநூலில் செய்தி கொடுக்கவும்.

Paypal வழியாக பணம் அனுப்ப: [email protected] எனும் paypal கணக்கிற்கு பணம் அனுப்பவும்.

வங்கி கணக்கில் அனுப்ப:

Account With Bank : Tamilnad mercandile bank
Account Name : P. Karthikeyan
Account Number : 015100720600203
Branch: Nagamalai Pudukottai
SWIFT/BIC : TMBLINBB
IFSC Code: TMBL0000015
Bank Address :5 69-a, Theni Main Road, Nagamalai Puthukottai, Madurai -625019 Tamilnadu

பணம் அனுப்பிய பின் தங்கள் விவரங்களை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

நேரடியாக பணம் கொடுக்க விரும்புவோர் தயவு செய்து வங்கி கணக்கிலேயே கொடுக்க முயற்சிக்கவும்.உங்கள் நண்பர்கள் வங்கி கணக்கில் இருந்தாவது அனுப்பவும். முடியாத பட்சத்தில் தனிச் செய்தியில் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: பங்களிப்பு கொடுத்தோர் பற்றிய விவரம், செலவு செய்த விவரங்களை நானே பொறுப்பேற்று Bank Statement & Paypal account screenshot எடுத்து தினமும் கணக்கு தெரிவிப்பேன்.

கார்த்தி கேயன்,
Editor – TechTamil.com
[email protected]
மதுரை – தமிழ்நாடு.

You might also like

Comments are closed.