சாதாரண வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றுவதற்கு

190

 406 total views

நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு format-ல் இருந்து வேறு வகையான format-க்கு எளிதாக மாற்றலாம். தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண (2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண (3D) வீடியோக்களாக மாற்றலாம்.

இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது.

எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமான தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயா இவ் முப்பரிமானத் தன்மையை பார்வையிட முடியும். முப்பரிமான கணினி monitor  திரையினை கொண்டவர்கள் எளிதாக youtube-ல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான format-களிலும் மாற்றிக் கொள்ளலாம்.

http://download.cnet.com/ArcSoft-MediaConverter/3000-2194_4-10639983.html

You might also like

Comments are closed.