உள்ளாட்சி தேர்தல் வாக்குச் சாவடியின் விவரங்களை onlineல் சுலபமாக அறிய

67

இப்பொழுது தமிழகம் முழுக்க பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும்
கொண்டிருக்கும் ஒரு செய்தி உள்ளாட்சி தேர்தல். சட்டமன்ற தேர்தலை நியாயமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு இந்த உள்ளாட்சி தேர்தலையும் நியாயமாக நடத்தி முடிப்பது என்பது சவாலான ஒன்று. ஜனநாயக நாட்டில் நமது உரிமை ஒட்டு போடுவது.  நம் தேர்தல் ஆணையமும் வாக்காளர்கள் சுலபமாக ஓட்டு போட தேர்தலுக்கு முன்பாகவே பூத் சிலிப் கொடுப்பது போன்ற  பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. அந்த வரிசையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் வாக்களர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடியின் விவரங்களை onlineல் சுலபமாக அறிய ஒரு புதிய இணைய பகுதியை வடிவமைத்து தந்துள்ளது.

முதலில் இந்த linkல் http://tnsec.tn.nic.in/voterinfo/ கிளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லுங்கள். அதில் தமிழக மாவட்டத்தின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய மாவட்டத்தை கிளிக் செய்யுங்கள்.

அந்த linkல் கிளிக் செய்து சென்றால் இன்னொரு சிறிய window open ஆகும் அதில் உங்களுடைய வாக்காளர் எண்ணை கொடுக்கவும்.

உங்கள் வாக்காளர் எண்ணை கொடுத்த பிறகு கீழே உள்ள View Detail என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுக்கு கீழே இருப்பது போல வரும். அதில் உங்களின் வாக்காளர் விவரங்கள் இருக்கும் மற்றும் கீழே நீங்கள் ஓட்டு போட வேண்டிய இடமும் காட்டப் பட்டிருக்கும்.

 

குறியிட்டுகாட்டிஇருக்கும்இடத்தில்நீங்கள்ஓட்டுபோடவேண்டியஇடம்இருக்கும். அதைகுறித்துகொண்டுவாக்குச் சாவடியை தேடிஅலையாமல்நேரடியாகசென்றுஉங்கள்வாக்கினைகட்சிபாகுபாடுஇன்றியும்உறவினர்பாகுபாடுஇன்றியும்நல்லவேட்பாளர்களுக்குஉங்கள்வாக்கினைசெலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்ருங்கள்

 

 

 

உங்கள்வாக்காளர்எண்ணைகொடுத்தபிறகுகீழேஉள்ள View Detail என்றபட்டனைஅழுத்தவும். அடுத்துஉங்களுக்குகீழேஇருப்பதிபோலவரும்அதில்உங்களின்வாக்காளர்விவரங்கள்இருக்கும்மற்றும்கீழேநீங்கள்ஓட்டுபோடாவேண்டியஇடமும்காட்டப்பட்டிருக்கும்

You might also like