Twitter Notification மின்னஞ்சல் சேவை
683 total views
Twitter இணையதளத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இது ஒரு Social Networking இணைய தளம். இந்த தளத்தில் உலகில் இருக்கும் பிரபலங்களில் ஏராளமானோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். விரும்புவோர்கள் உறுப்பினராக இருந்தால் அவர்களை பின்பற்றலாம். அதன்மூலம் அவர்கள் Tweet செய்யும் செய்திகள் நமக்கு தெரியவரும்.

Comments are closed.