Text Animation உருவாக்க உதவும் தளம்

849

 2,107 total views

Animation படிக்காதவர்களும் எளிதாக text animation உருவாக்க இலவசமாக உதவுகின்றது ஒரு தளம். அந்தத் தளத்தின் முகவரி http://textanim.com. இத்தளத்துக்கு செல்வதன் மூலம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் animation உருவாக்கலாம். Animation செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும். Font type, Font size, Background color, Direction ( new ), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற buttonஐ அழுத்த வேண்டும். நாம் உருவாக்கிய text animation அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும். Text animation பக்கத்தில் இருக்கும் Download என்கிற buttonஐ அழுத்தி Gif கோப்பாக நம் கணினியில் சேமித்துப் பயன்படுத்தலாம்.

 

You might also like

Comments are closed.