உங்கள் கணினியை பாதுகாக்கும் மென்பொருள்- வீடியோவுடன் விளக்கப் பட்டுள்ளது
719 total views
நீங்கள் இல்லாதபொழுது , மற்றவர் உங்கள் கணினியில் படம் பார்க்க வேண்டும் ஆனால் பயன்படுத்த கூடாது. முடியாத ஒன்று இதற்கு முன். ஆனால் இப்பொழுது முடியும். மிகவும் எளிதாக எந்த ஓரு செலவும் இன்றி சிறிய மென்பொருள் கொண்டு இது சாத்தியம்.
இதை நீங்கள் பதிவிறக்கம் செய்ய, கீழுள்ள இணையத்திற்கு செல்லவும்.
DOWNLOAD LINK : http://www.ziddu.com/download/13794903/clearlock.zip.html
Comments are closed.