MP4 Player மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
1,918 total views
கணினியில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் சிறிது நேரம் ஓய்வு தேவைப்படின் பாடல்களை கேட்டு ரசிப்போம். இசை பிரியர்களுக்கு உதவும் வகையில் புதிய நுட்பங்களுடன் கூடிய MP4 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இலவசமாக கிடைக்கின்றது.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருளானது உங்கள் கணணியில் YouTube-லிருந்து பதிவிறக்கபட்ட MP4 மற்றும் FLV வீடியோக்களை எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்ய http://www.brothersoft.com/free-mp4-player-download-227333.html
Comments are closed.