நிழற்பட தேடுதலை மேன்படுத்திய Google

437

 820 total views

இணைய தேடுதலில் முதல் நிலை வகிக்கும் Google நிறுவனமானது. நிழற்பட ( image ) தேடுதலில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நீங்கள் இங்கு காணும் நிழற்படத்தில் சிவப்பு வண்ணத்தில் சுட்டிக் கட்டியது போல் .. நீங்கள் http://www.google.co.in/imghp?hl=en&tab=wi இந்த தொடர்பில் சென்று India என்று நிழற்பட தேடலை தொடுத்த பின்னர் Sort by subject என்பதை தேர்வு செய்யவும். இப்பொழுது

# India Wallpaper

#India Gate

#India People

இவ்வாறு ஒவ்வொரு பகுதியாக பிரித்து உங்களுடைய தேடுதலை நேற்படுத்துகிறது. இது வரவேற்க தகுந்த மாற்றமாகும்.

You might also like

Comments are closed.