மைக்ரோசாப்ட் புதிய OFFICE LIVE

59

 332 total views,  1 views today

மைக்ரோசாப்ட் புதிய Office Live :: Tech Tamil

மைக்ரோசாப்ட் புதிய ஆபிஸ் லைவ் ( Office Live )என்ற ஒரு ஆன்லைன் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் இந்த சேவையை பெற வேண்டுமானால் அதற்கு hot mail அல்லது live mail account தேவைப்படுகிறது. நாம் login செய்த பிறகு நாம் வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் ஆகிய தொகுப்புகள் பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. இது போன்ற அப்ளிகேஷனை கூகிள் டாக் என கூகிள் அறிமுகப்படுத்தி நன்றாகவே செயல்பட்டு வருகிறது.

இருப்பினும் 25 ஜிபி தகவல் சேகரிப்பதற்காக சேகரிக்கரி ஒதுக்கப்பட்டுள்ளது.இது அப்படியே ஆபிஸ் 2010 போன்றே செயல்படும் வகையில்இருப்பதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் எனத் தெரிகிறது.
இதனை கம்ப்யூட்டர், மொபைல் போன் மற்றும் பிரவுசர் வழியாக யாரும் இதனைப் பயன்படுத்தலாம் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

You might also like

Comments are closed.