எபிக் ப்ரௌஸர் இந்தியர்களுக்காக இந்தியர்கள் உருவாக்கியது

32

 224 total views,  2 views today

epic browser

இன்டெர்நெட் எக்ஸ்‌ப்லோரர், ஒப்பெரா, ஃபர்ஃபாக்ஸ், & சபாரி, கூகில் க்ரோம் எனபல வகையான ப்ரௌஸர் உள்ளன. இருப்பினும்எபிக் ப்ரௌஸர் இந்தியர்களுக்காக தயாரிக்கப்பட்டது.இது இந்திய தேசிய கொடியின்  மூன்று வண்ணங்களை
கொண்டது.இதனை பெங்களூரில் உள்ள   Hidden Reflex  நிறுவனம்  தயாரித்துள்ளது.
இது மொசில்லா பயர்பாக்ஸ்யை ஆடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

You might also like

Comments are closed.