Hard Disk பகுத்தல்(Partitioning) பெரிய வித்தை அல்ல.

1,373

 4,352 total views

உங்களின் கணினியில் உள்ள தேவையில்லாத வன் தட்டுப் பகுதிகளை எவ்வாறு அழித்து; ஒரே பகுதியாக பகுப்பது என்பதை இங்கே பார்ப்போம்.  இவ்வாறு செய்யும்போது நீங்கள் அழிக்கும் Drive இல் (D: , E: , F:) உள்ள கோப்புகள் அனைத்தும் அழிந்து விடும். எனவே., கவனமாக உங்களின் Driveஐ தேர்ந்தெடுக்கவும்.

Start > Run > diskmgmt.msc

இப்போது நீங்கள் உங்களுக்கு தேவையில்லாத பகுதிகளை அழித்துவிட்டீர்கள். இப்போது அழிக்கப்பட்ட அனைத்து பகுதிகளும் பின் வரும் பகுதியில் “Unallocated”  எனத் தெரியும்.

மேலே உள்ள பட்டியலில் C: D: எனப் பெயர் அல்லாத “Unpartitioned” எனும் வரியில் புதிய பகுதி தெரியும். இப்போது அதை Right Click  செய்து “Format” எனக் கொடுத்து ஒரு புதிய பகுதியைப் பகுக்கலாம்.

இப்போது நீங்கள் உங்களுக்கு தேவையில்லாத பல பகுதிகளை ஒரே பகுதியாக இணைத்துவிட்டீர்கள்.
ஒரு வேலை இந்த “Unpartitioned” பகுதியை பல பகுதியாக பகுக்க Right Click  செய்து “Shrink Volume” என்பதை தேர்ந்தெடுத்து இந்த பகுதி எத்தனை GB இருக்க வேண்டும் என MB அளவீட்டில் கொடுக்க வேண்டும். பின்னர் இது இரண்டு Unpartitioned பகுதிகளாக மாறும்.

You might also like

Comments are closed.