GMail-ல் Icon-களை Text ஆக மாற்றுவது எப்படி?

601

 1,429 total views

நிறைய வசதிகளை தரும் GMail பல மாற்றங்களை செய்து வருகிறது. சில நமக்கு இடைஞ்சலாய் அமையும். புதிய தோற்றத்தில் ஒரு மின்னஞ்சலை படிக்கும் போது Tool Bar பகுதியில் Back, Archive, Spam, Delete  போன்றவற்றை ஐகான் வடிவில் கொடுத்துள்ளனர் .

இது சிலருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் அவசர கதியில் மெயில் check செய்கிறவர்களுக்கும், மின்னஞ்சல் அனுப்புவர்களுக்கு தலைவலியாகவே இருக்கிறது.

இவை பெயர் வடிவிலே இருந்தால் வசதியாக இருக்கும் அல்லவா? சரி அதை எப்படி மாற்றுவது என பார்ப்போம்.

முதலில் வலது மூலையில் இருக்கும் Settings-ஐ click செய்யவும். பின்பு General-ஐ select செய்யவும். அதில் Button Labels-ல் Icons என்பது select இருக்கும் அதில் இப்போது நீங்கள் Text என்று தெரிவு செய்ய வேண்டும். இப்போது Save செய்து விடுங்கள். இனி உங்கள் Tool Bar-ல் உங்களுக்கு எல்லாமே Text ஆக காட்சியளிக்கும்.

You might also like

Comments are closed.