Facebook பழைய தோற்றத்தினை பெற…
1,114 total views
பிரபல சமூக வலைத்தளமான Facebook அடிக்கடி மாற்றங்கள் செய்து கொண்டே உள்ளது. ஆனால் இந்த மாற்றங்களை ஒரு சில நபர்கள் விரும்புவதில்லை. இவர்களுக்கான தீர்வாக Facebook-ன் பழைய வடிவமைப்பை எளிதாக பெறலாம்.
Facebook Ticker Remove
Firefox உலாவியில் Facebook-ன் char window-விற்கு மேல் வலது பக்கம் தோன்றும் ticker மறைத்து விடுகின்றது Facebook Ticker Removal என்கின்ற Firefox add on.
இந்த add o n enable அல்லது disable செய்திருந்தாலும் news feeds-களை மறைத்து விடுகின்றது.
இதனை பதிவிறக்கம் செய்ய – https://addons.mozilla.org/en-US/firefox/addon/facebook-ticker-removal/
Comments are closed.