மனித உடம்பினை நீங்களே அறுத்துப் பாருங்கள் Google ன் உதவியுடன்
1,262 total views
See the human organs and the bone structure of human body using google labs. டாக்டர் மட்டும் தான் மனித உடம்பினை அறுத்துப் பார்க்க வேண்டும் என்பதில்லை. நீங்களும் அறுத்துப் பர்க்காலாம். இதற்கு சுடுகாட்டிற்கோ இல்லை பிணவரைக்கோ (mortuary) செல்ல வேண்டியதில்லை. Google Labs இந்த வசதியை உங்களுக்கு இணையத்திலேயே இலவசமாக தருகிறது. உடம்பின் அமைப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து முப்பரிமான வடிவில் கொடுத்துள்ளது. இதை ஒவ்வொரு பகுதியாக நாம் இருமுறை Click செய்து தேர்வு செய்வதன் மூலம் தனியாகப் பார்க்கலாம். இதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது வீடியோவுடன் கொடுக்கப் பட்டுள்ளது.
Comments are closed.