கூகுளை இனி தமிழ் மொழிபெயர்பாளராக உபயோகியுங்கள்
இனி கூகுளை ஒரு Dictionary போன்று பயன்படுத்துங்கள். தமிழ் வாக்கியங்கள் மற்றும் சொற்களுக்கு உண்டான பொருளை ஆங்கிலத்தில் அறிந்து கொள்ளுங்கள். அதை தமிழ் கற்க நினைப்பவர்களும் இதை பயன்படுத்தலாம் .மேலும் தகவலுக்கு பின் வரும் இணைப்பில் சென்று பார்க்கவும்.
http://translate.google.com/#en%7Cta
இது தற்பொழுது முதல் நிலை (Alpha) என்று சொல்லக்கூடிய தொடக்க நிலையில் உள்ளது. மேலும் இதை மன்படுத்திக் கொண்டு உள்ளனர். வாழ்க தமிழ் , வளர்க தமிழ் மக்கள்
Comments are closed.