New Facebook Message application for android mobiles
1,542 total views
Facebook நேற்று ஒரு புதிய மென்பொருள் வெளியிட்டுள்ளது. இது android மொபைல்களுக்கான மென்பொருளாகும்.இதில் என்ன விசேசம் என்றால் நீங்கள் உங்களுடைய ஒரு Facebook நண்பருக்கோ அல்லது அனைத்து Facebook நண்பர்களுக்கோ ஒரே சமயத்தில் SMS (குறுந்தகவல்) அனுப்பலாம் .மேலும் அவர்களுக்கு மின்னஞ்சல் போன்றும் அனுப்பமுடியும். அதாவது உங்கள் மொபைல் மூலம் எடுக்கப்பட்ட போட்டோக்களையும் (Photo) இணைத்து அனுப்பலாம். மேலும் உங்கள் நண்பர்களிடம் இருந்து ஏதேனும் கருத்து பரிமாற்றம் வந்தாலும் உங்களுக்கு தெரியப்படுத்தும். நீங்கள் இருக்கும் இடத்தையும் குறிப்பிட்டு காட்ட முடியும்.
இந்த மென்பொருளை பெற பின்வரும் தளத்திற்கு செல்லவும்.
https://market.android.com/details?id=com.facebook.orca
குறிப்பு : இந்த மென்பொருளானது Message அனுப்புவதற்கு மட்டுமே பயன்படக்கூடியது , இதன் மூலம் Chat செய்ய இயலாது. அதற்கு வேறு மென்பொருள் உள்ளது அதைப் பெற https://market.android.com/details?id=com.facebook.katana இந்த தளத்திற்கு செல்லவும்.
Comments are closed.