Blogger Comment Box-ல் “Yahoo Smiley Emot Icons” கொண்டு வர

725

 1,346 total views

நம்முடைய Blogger-ல் பதிவிற்கு வாசகர்கள் இடும் comment  வெறும் எழுத்துக்களால் கொடுக்கிற படி தான் நம்முடைய blogger-ன் setup இருக்கும். இதில் நாம் எந்தப் படங்களையும் கொடுக்க முடியாது.
உதாரணமாக நாம் ஏதோ காமெடி பதிவு போட்டு நம் வாசகர்கள் சிரிப்பது போல் பின்னூட்டம் கொடுக்க நினைத்தால் ஹா ஹா ஹா என்று தான் கொடுக்க முடியும். ஆனால் இந்த smiley சேர்ப்பதன் மூலம் சிரிப்பதைப் போல படத்தை கொண்டு வரலாம்.  உங்கள் blogger-ல் இதை கொண்டுவர உங்கள் blogger account-ல்
  • DASHBOARD
  • DESIGN
  • EDIT HTML – DOWNLOAD FULL TEMPLATE
  • EXPAND WIDGET TEMPLATE -சென்று கீழே உள்ள வரியை கண்டு பிடிக்கவும்.
வரியை கண்டுபிடித்த பிறகு கீழே உள்ள coding copy செய்து கண்டுபிடித்த கோடிங்குக்கு கீழே/பின்னே  paste செய்யவும்.
<div style=’-moz-background-clip: -moz-initial; -moz-background-origin: -moz-initial; -moz-background-inline-policy: -moz-initial; width: 369; text-align: left; border: 1px solid #cccccc; padding: 5px; background: #eeeddf; height:86′>
<b>
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif’ width=’18’/> :))
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/71.gif’ width=’18’/> ;))
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/5.gif’ width=’18’/> ;;)
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/4.gif’ width=’18’/> 😀
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/3.gif’ width=’18’/> 😉
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/10.gif’ width=’18’/> :p
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/20.gif’ width=’22’/> :((
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/1.gif’ width=’18’/> 🙂
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/2.gif’ width=’18’/> 🙁
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/8.gif’ width=’18’/> :X
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/12.gif’ width=’18’/> =((
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/13.gif’ width=’18’/> 😮
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/7.gif’ width=’20’/> :-/
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/11.gif’ width=’18’/> :-*
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/22.gif’ width=’18’/> 😐
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/35.gif’ width=’24’/> 8-}
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/100.gif’ width=’31’/> :)]
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/102.gif’ width=’44’/> ~x(
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/104.gif’ width=’30’/> :-t
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/66.gif’ width=’18’/> b-(
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/62.gif’ width=’18’/> :-L
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/14.gif’ width=’34’/> x(
<img border=’0′ height=’18’ src=’http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/24.gif’ width=’30’/> =))
</b>
</div>

அடுத்து கீழேயுள்ள வரியை கண்டுபிடிக்கவும்

</body>

கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிங்கிற்கு மேலே/முன்னே paste செய்யவும்.

<script src=’http://files.main.bloggerstop.net/uploads/3/0/2/5/3025338/smiley.js’ type=’text/javascript’/><noscript><a href=”http://bloggerstop.net” target=”_blank”><span style=”font-size: x-small;”>Add Smilies</span></a></noscript>

Paste செய்து விட்டு save template கொடுத்துவிடவும். இப்பொழுது உங்கள் தளத்திற்கு சென்று பார்த்தால் yahoo Emotions icons வந்திருக்கும். இப்பொழுது அந்தந்த icon பக்கத்தில் இருக்கும் கோடிங்கை கொடுத்து post comment கொடுத்தவுடன் அந்த icon நம்முடைய கமெண்டில் வந்திருக்கும்.

You might also like

Comments are closed.