நீங்கள் மிகவும் பிசியான தொழிலதிபரா? அப்படியானால் உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்த இந்த 75 செயலிகள் கை கொடுக்கும் :

1,723

 2,594 total views

 

நீங்கள் அன்றாடம்  பல்வேறு வகையான  வேலைகளை  கையாண்டு கொண்டிருப்பவரா?அல்லது  நிற்கக் கூட நேரமில்லாமல் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு சுழன்று கொண்டிருப்பவரா ?  அப்படியானால்  இந்த  அனைத்து பயன்பாடுகளும் வணிக ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும்  உங்களுக்கு  உதவ தயாராக உள்ளது.

கீழ்க்கண்ட அனைத்து செயலிகளும்  அதிகமாக உயர்மட்ட அதிகாரிகளால் பயன்படுத்தபட்டவையே! அவற்றுள் முக்கியமான நினைவூட்டல்கள், சந்திப்புகள், உங்களது பொழுது போக்கு நேரங்களில் நீங்கள் செய்ய வேண்டியவைகள்,  உறங்கும் நேரங்களை அளவிடுதல், வணிகம் சம்மந்தமான போக்குவரத்து தகவல்கள் மேலும்  திட்டமிடுதல் , நடைமுறைப்படுத்துதல் போன்ற பலவற்றை உள்ளடக்கியுள்ளது.இவற்றை  பதிவிறக்கி உங்களது பொன்னான நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

1. Habit List

2. Clear

3. Focus Booster

4. Humin Contacts  

5. Speaktoit Assistant

6. Appointment Plus

7. Any.do

8. Workflow

9. Evernote

10. Notational Velocity

11. Remember the Milk

12. 1-3-5.com

13. RescueTime

14. Carrot

15. TaskRabbit

16. EasilyDo

17. OmniFocus

18. TeuxDeux

19. Skitch

20. Fuze

21. Letterspace

22. Toggl

23. Wunderlist

24. Google Drive 

25. Pocket

26. Dropbox

27. Expensify

28. Genius Scan

29. SignEasy

30. DocuSign

31. CamCard

32. Quickbooks GoPayment

33. 1Password

34. Square

35. Zapier

36. Docady

37. Scanner Pro 6 by Readdle
38. Intuit Mint

39. People Per Hour

40. Fiverr

41. Wave Accounting

42. InDinero

43. LearnVest

44. FutureAdvisor

45. Slice

46. GoodReader

47. Hemingway Editor

48. Writefull

49. Day One

50. Unroll.me

51. Google Keep

52. Boomerang

53. Sunrise Calendar

54. Hootsuite: 

55. Buffer

56. Dlvr.it

57. Slack

58. Trello

59. Asana

60. Coach Me

61. Dark Sky

62. Around Me 

63. Wi-Fi Finder

64. FlightTrack Pro

65. Seatguru

66. Concur:

67. WorldMate

68. Sleep Cycle

69. Headspace

70. Stop, Breathe & Think

71. Breather

72. LunchMeet

73. Coffee Break

74. Grip

75. Anti-Social

You might also like

Comments are closed.