2015-இல் அதிகமாக தேடப்பட்ட முதல் பத்து தலை சிறந்த கூகுள் தேடல்கள்:

834

 1,347 total views

     ஒவ்வொரு வருடமும்  கூகுள்  அந்த வருடத்தில் மக்களால்  அதிகம் தேடப்பட்ட தேடல்களை அந்த வருட இறுதியில் வெளியிடும். அதே  போன்று    2016​ -இல் நுழையப் போவதற்கு முன்   2015-இன்  முக்கிய தலைசிறந்த, மேலும் அதிகம் தேடப்பட்ட  தேடல்களை தற்போது வெளியிட்டுள்ளது  . அவையனைத்தும் வாசகர்களின் பார்வைகளுக்காக …
1.லாமார் ஓடம்
2.சார்லி ஹெப்டோ
3.அகர் .io
4.ஜுராசிக் வேல்ட்
5.பாரிஸ்
6.புயூரியஸ்   7
7.ஃபால் அவுட்  4
8.ரோண்டா  ரோசி
9.கேட்லின் ஜென்னர்
10.அமெரிக்க ஸ்னிப்பர்
நுகர்வோரால்  அதிகம்  தேடப்பட்ட  தொழிநுட்ப கூகுல் தேடல்கள் :
1.ஐபோன் 6 கள்
2.சாம்சங் கேலக்ஸி, S6
3.ஆப்பிள் வாட்ச்
4.ஐபேட்  புரோ
5.எல்ஜி G4
6.சாம்சங் கேலக்ஸி நோட்  5
7.சாம்சங் கேலக்ஸி J5
8.HTC ஒன்  M9
9.நெக்ஸஸ் 6p
10.சர்பேஸ் புரோ 4
Screen-Shot-2015-12-16-at-10.16.27-AM
                  தொழில்நுட்ப தேடல்கள் ரீதியாக பார்க்கும் போது   ஐபோன்கள்  மற்ற தேடல்களை விட நான்கு மடங்கு  அதிகமாகவே தேடப்பட்டுள்ளது என்பது  தெரிய வந்துள்ளது.
 அதிகமாக தேடப்பட்ட உலக செய்திகள் :
 1.சார்லி ஹெப்டோ
2.பாரிஸ்
3.பாட்ரிசியா சூறாவளி
4.ஐசிஸ்
5.நேபால்
6. El.சப்போ
7.கிரீஸ்
8.பால்டிமோர் கலவரங்கள்
9.சான் பெர்னார்டினோ
10. ஜோகுயின் சூறாவளி
                            கூகுளின் தேடல்கள் எப்போதுமே மக்களுக்கு  பயனுள்ள தகவல்களை தரவே  இயங்கி கொண்டிருக்கிறது . ஒவ்வொரு நாளும்  பல்வேறு தலைப்புகளில்  மக்கள் கேட்கும் பல்வேறு   கேள்விகளுக்கு பதில்களை கூறிக் கொண்டுதான் இருக்கின்றன.

You might also like

Comments are closed.