வீடியோவை Audioவாக மாற்றம் செய்வதற்கு…
1,206 total views
வீடியோ பாடல்களிலிருந்து சில சமயங்களில் நமக்கு பாடல்கள் மட்டும் தேவைப்படும். அந்த சமயங்களில் நமது வீடியோவிலிருந்து பாடல்களை பிரித்தடுக்க ஒரு சின்ன மென்பொருள் பயன்படுகின்றது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
இதில் நீங்கள் எந்த வீடியோவின் பாடலைப் பிரிக்க விரும்புகின்றீர்களோ அந்த வீடியோவினை தெரிவு செய்யவும் அல்லது வீடியோவின் linkஐ கொடுக்கவும்.
அதன் பின் தேவையான audio format தெரிவு செய்யவும். சில நிமிடங்களில் நீங்கள் தெரிவு செய்த வீடியோவிற்கான audio format தயாராகி விடும். மென்பொருள் பதிவிறக்கம் செய்ய http://www.4shared.com/file/zvYICnri/FreemakeAudioConverterSetup.html
Comments are closed.