வீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு Simpper Video Mail

736

 1,389 total views

வீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு . Simpper Video Mail உதவுகிறது. அத்துடன் facebook நண்பர்களுடன் பகிரவும் அல்லது கணினியில் சேமிக்கவும் இதன் மூலம் முடிகிறது. Video recording செய்வதற்கு அடிப்படையான வசதிகளை வழங்கும் இந்த Tool மூலம் video record செய்வதற்கு சிவப்பு நிற பட்டனை அழுத்தியதும் தொடங்கலாம். Adobeல் ஏர் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த மென்பொருள் இயங்குகிறது. நீங்கள் பதிவு செய்த வீடியோக்களை இணையத்திற்கு ஏற்ற வடிவில்  compress செய்துவிடுகிறது. குறிப்பு – இந்த மென்பொருளை பயன்படுத்த உங்கள் கணினியில் web camera மற்றும் மைக் வசதி இருக்க வேண்டும். Download செய்வதற்கு http://www.simpper.com/NK/?url=vm

You might also like

Comments are closed.