போட்டிக்கு பணம்

124

போட்டி வைத்து பணம் தருவதர்க்கு ஒரு இணையதளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று நாம் நம்முடைய Facebook அல்லது Twitter கணக்கைப் பயன்படுத்தி உள்ளே நுழையலாம்., இணையப் பயனாளர்கள் பலபேர் தங்களுக்கு செய்ய வேண்டிய வேலை மற்றும் பணம், எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கொடுத்துள்ளனர்.  தினமும் பலவகையான project இங்கு கிடைக்கிறது, இதில் நாம் எதில் திறமைசாலியாக இருக்கிறோமோ அதில் விருப்பத்துடன் பங்கு பெறலாம். பல பேர் பங்கு பெறுவதில் போட்டி கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனால் வெற்றி பெற்றால் பணத்தை குவிக்கலாம். குறிப்பிட்ட விளம்பரத்தை click செய்யுங்கள் மாதம் இவ்வளவு பணம் என்று ஏமாற்றும் கும்பலிடம் இருந்து தப்பிக்கலாம்.

அந்த இணையதள முகவரி http://prizes.org/

You might also like

Comments are closed.